தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/விடாமுயற்சி வெற்றி தரும்

விடாமுயற்சி வெற்றி தரும்

விடாமுயற்சி வெற்றி தரும்


ADDED : மார் 06, 2017 10:03 AM

Google News

ADDED : மார் 06, 2017 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* லட்சியத்தில் உறுதி மிக்கவராக இருங்கள். விடாமுயற்சியால் வெற்றி குவியுங்கள்.

* மகத்தான செயல்களில் ஈடுபடுவதற்காகவே, கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

* மனிதர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.

* குறை சொல்வதால் பலன் கிடைக்காது. அதை சீர்படுத்தினால் தான் பலன் கிடைக்கும்.

* பிறருக்குச் செய்த உதவி, ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே திரும்பி வரும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us